


WELCOME TO யாமிருக்க
பயமேன் ஜோதிட கல்வி மையம்
மூலம் எளிமையாக கற்றிடுங்கள்.
Learn • Practice • Master Astrology
Structured learning initiatives designed to strengthen
academic competence,
research awareness, and professional growth.



WELCOME TO யாமிருக்க பயமேன் ஜோதிட கல்வி மையம்
பாரம்பரிய ஜோதிடக் கல்வியை நவீன Online Learning
மூலம் கற்றிடுங்கள்
ஜோதிடம், நந்தி நாடி, பிருகு நந்தி நாடி, தரட் கார்டு ரீடிங், வாஸ்து மற்றும்
நியூமராலஜி போன்ற சிறப்பு பாடங்களை ஒரே தளத்தில் கற்றிடுங்கள்.
Learn • Practice • Master Astrology
JOIN TODAY
இன்றே எங்கள் ஜோதிட வகுப்பில் சேருங்கள்!
ஆன்லைன் & நேரலை வகுப்புகள் • அடிப்படை முதல் முதுநிலை வரை
பிரபலமான ஜோதிடக் கல்விப் பாடங்கள்

ஜோதிடத்தில் அடிப்படை முதல் முதுநிலை
அடிப்படை முதல் முதுநிலை வரை ஜோதிடத்தை எளிமையாகவும் முழுமையாகவும் கற்றிடுங்கள்.

வெற்றிலை பிரசன்னம்
வெற்றிலையின் மூலம் துல்லியமான பிரசன்ன பலன்களை அறியும் பாரம்பரிய முறையை கற்றிடுங்கள்.

சோழி பிரசன்னம்
சோழி மற்றும் பல்வேறு பிரசன்ன முறைகள் மூலம் ஆன்மீக தீர்வுகளை அறியும் சிறப்பு பயிற்சி.

நந்தி நாடி & பிருகு நந்தி நாடி
நந்தி நாடி மற்றும் பிருகு நந்தி நாடியின் ஆழமான ரகசியங்களை எளிமையாக கற்றிடுங்கள்.

நியூமராலஜி
எண்களின் சக்தியைப் புரிந்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அறியும் நியூமராலஜி பயிற்சி.

வாஸ்து மற்றும் சாஸ்திரம்
வீடு, அலுவலகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாஸ்து மற்றும் சாஸ்திரக் கோட்பாடுகளை கற்றிடுங்கள்.

அட்சய லக்ன பத்ததி
நந்தி நாடி மற்றும் பிருகு நந்தி நாடியின் ஆழமான ரகசியங்களை எளிமையாக கற்றிடுங்கள்.

தரட் கார்டு ரீடிங்
தரட் கார்டுகளின் மூலம் வாழ்க்கை, தொழில் மற்றும் உறவுகள் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெற கற்றிடுங்கள்.

கிரக சேர்க்கை
கிரகங்களின் சேர்க்கைகள் மற்றும் அவை வாழ்க்கையில் ஏற்படுத்தும் பலன்களை ஆழமாக அறிந்து கொள்ளுங்கள்.
Our Products
ஆயிரத்தெட்டு மூலிகைகளின் கலவை – வசிய மை
ஐந்து முக ருத்ராட்சம்
தாமரை மணி முத்து
5-இன்-1 ஆன்மீகத் தொகுப்பு

பாரம்பரிய ஜோதிட அறிவை நவீன கல்வி மூலம் பரப்புகிறோம்
யாமிருக்க பயமேன் ஜோதிட கல்வி மையம் பாரம்பரிய ஜோதிட அறிவை நவீன கற்றல் முறையில் வழங்கும் நம்பகமான கல்வி மையமாகும்.




எங்கள் ஜோதிட பாடநெறி மாணவர்கள் கூறுவது
எங்கள் ஜோதிடம் பயிற்சி வகுப்புகளில் கற்று, தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கண்ட மாணவர்களின் உண்மையான WhatsApp கருத்துக்களை இங்கே காணலாம்.



















எங்கள் ஜோதிட கல்வி மையத்தின் சிறப்பம்சங்கள்
பாரம்பரிய ஜோதிட அறிவை நவீன கற்றல் முறையில் அனைவருக்கும் வழங்குகிறோம்.
அனுபவமிக்க வழிகாட்டுதல்
அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களின் தெளிவான கற்பித்தல்.
ஆன்லைன் & நேரலை வகுப்புகள்
எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் கற்றுக்கொள்ளும் வசதி.
முழுமையான பாடநெறிகள்
அடிப்படை முதல் முதுநிலை வரை ஒரே இடத்தில் கற்றல்.
நடைமுறை பயிற்சி
உண்மையான எடுத்துக்காட்டுகளுடன் செயல்முறை கற்றல்.
தொடர்ச்சியான ஆதரவு
கற்றலின் ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவி.




ஜோதிடக் காணொளிகள்
ஜோதிடம் மற்றும் ஆன்மீக அறிவை வளர்க்கும் சிறப்பு காணொளிகளை இங்கே பாருங்கள்.


பாரம்பரிய ஜோதிட அறிவை
நவீன கற்றல் முறையில்
அனைவருக்கும் வழங்குகிறோம்.
ஜோதிட அறிவை அனைவருக்கும் எளிதில்
கொண்டு செல்கிறோம்.







